நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் இல்லாமல் இருந்தது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேர்தல் முறையிட்ட போது தற்போதைய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பரிசீரித்தது.
அதில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில தனக்கு அந்த சின்ன வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு 26/3/2014 செவ்வாய்க்கிழமை இன்று வேறு சின்னம் ஒதுக்குவது குறித்து உத்தரவிட உள்ளது.
இந்த அறிவிப்புக்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தொண்டர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி நண்பர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.
அதேபோல மதிமுக கட்சி சின்னமாக பம்பரம் சின்னம் குறித்து அறிவிப்போம் என்று வெளியாக உள்ளதால் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சொந்தங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.
0 கருத்துகள்