கவர்ச்சி படங்களால் கோடியில் புரளும் இளம்பெண்! Tamil Xpress

 தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி அதன் மூலம் வருவாயை ஈட்டி கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண். 

அமெரிக்காவை சேர்ந்தவர் சோபி ரெயின். இவர் சில மாதங்களாக தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் பல கவர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

இதைப் பற்றி அவரிடம் விசாரித்த போது அவர் ஓராண்டுக்குள்ளாக ரூபாய் 364 கோடி சம்பாதித்து வருகிறார். அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி முதல் 2 கோடி வரை சம்பாதிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

சந்தோசத்துடன் அந்த இளம் பெண் கூறியது என்னவென்றால் "நான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் எனது பெற்றோரின் கடன்களை அடைத்து விட்டேன்; எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். 

இதன் மூலமாக என்ன தெரிகிறது உங்களுக்கு? 

 சமூக வலைத்தளத்தில் யாராவது பெண் புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படங்கள் பார்ப்பதற்கு அதிக ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தளிவாக தெரிகிறது. 

நல்லதோ? கெட்டதோ? ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றி உள்ளதா? அதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்வதா? இல்லை இந்த கேவலமான செயலால் வெட்கப்பட்டு அசிங்கப்படுவதா ஒன்றும் புரியவில்லை..

இதைப்பற்றி உங்களுடைய கருத்துக்களை நம்முடைய கமெண்டில் தெரிவிக்கவும் மக்களே! 


கருத்துரையிடுக

0 கருத்துகள்